6497
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்குவதற்காக, தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று புதிதாக திறக்கப...